குழந்தைகள் உதவித்தொகை
மாதம் ₹100 முதல் ₹1000 வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
1 முதல் 5 வருடங்கள் என அவர்களது வயது மற்றும் மற்ற நிலைமையை வைத்து முடிவெடுக்கப்படும்.
நிபந்தனை:
- செங்குந்தர் குளத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
- ஊனமுற்றோர் முன்னுரிமை (செங்குந்தர்)
- 10 வயது குட்பட்டவர்களுக்கு மட்டுமே